சவுக்கு சங்கர் மீண்டும் கைது... போலீசார் விசாரணை..!
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்
பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
திருச்சி டாட்டூ சென்டரில் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்
திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறப்பு
புதுச்சேரி, சங்கராபரணி ஆற்றில் இரு தினங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு
அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம் அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.