தடையை மீறிய பிரேமலதா - விஜயகாந்த் நினைவிடத்தில்உச்சக்கட்ட பரபரப்பு
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி
கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நினைவுக்கூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
முழு அரசு மரியாதையுடன் இன்று மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு
விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்' இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.