K U M U D A M   N E W S

தி

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

Jahabar Ali Case : ஜகபர் அலியின் உடலை தோண்டும் பணி தொடக்கம்

Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.

தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?

Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

இது காஷ்மீரா?.. அட இல்லப்பா நம்ம திருப்பத்தூர்.. என்னா குளுரு

மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.

திமுக செல்லும் அமைதி பேரணி !.. தேதி குறித்து அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் - பிப்ரவரி 3-ம் தேதி தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது