K U M U D A M   N E W S

தனியார் பார் அருகே கொடூரம்... முகம் சிதைத்து வடமாநில நபர் கொ*ல

திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் பார் அருகே கொடூரம்... முகம் சிதைத்து வடமாநில நபர் கொலை

திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

என்.எல்.சி வழக்கு... மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்  இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

பேனரை அகற்றிய போது துடிதுடித்து உயிரிழந்த தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேனரை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆபாசமாக திட்டிய காதலன்... விபரீத முடிவெடுத்த காதலி...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

ஒரு நாளாவது Leave வேணும் – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு

Vijay Sethupathi: 50-வது படம் மெஹா ஹிட்... இயக்குநருக்கு BMW கார்... மகாராஜா மோடில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.

வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்... இரங்கலுடன் நிவாரணம் அறிவிப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.