’ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சான்று இதுவா..? லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு வழங்கிய சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு வழங்கிய சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை