K U M U D A M   N E W S
Kumudam Ad

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி..தலைமறைவாக இருந்த வணிகவரித்துறை அதிகாரி கைது..!

போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.

10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு - CBSE

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் உள்துறை அமைச்சர்

மாலை நடைபெறும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் அமித்ஷா, அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

"ஆளுநருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"

மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!

திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு இழப்பீடு?

கொரோனா தடுப்பூசி செலுத்தி இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு சாத்தியமா?

அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வருகை.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர்