“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பூ தான் காரணமா?” அமைச்சரைச் சாடிய அன்புமணி!
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வெள்ளித் திரையில் முதலமைச்சரை காணப்போகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயகன் டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. முழு விவரம் | TVK | Tiruppur | Kumudam News
திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.