“என் துணிச்சலைச் சோதிக்க முடியாது..” நகை சர்ச்சை குறித்து அமைச்சர் கீர்த்தனா பதில்!
திருப்பதியில் அணிந்திருந்த நகை குறித்த சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பதியில் அணிந்திருந்த நகை குறித்த சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News
திருப்பதியில் 6-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் | Tirupati | KumudamNews
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார்.
திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.