"விஜய் பா.ஜ.க. பக்கம் சாயவில்லை; சாயவும் மாட்டார்!" - வைகோ பேட்டி...
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
திமுக - அதிமுக கட்சிகள் இணைவது குறித்த கேள்விக்கு, அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள் என்று திமுக மற்றும் அதிமுகவை முத்துவை விஜய் விமர்சித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டுமில்லாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.