K U M U D A M   N E W S

திமுக

Udhayanidhi Stalin : ”எனக்கு துணையாக அல்ல நாட்டுக்கு துணையாக உதயநிதி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

Deputy CM Udhayanidhi Stalin : துணை முதலமைச்சரான உதயநிதி! விஜய் ஆண்டனி கொடுத்த ரியாக்ஷன்

Vijay Antony Wished Deputy CM Udhayanidhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் ஆண்டனி வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளதற்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

சசிகலா முதல்வர் ஆகாதது தெய்வத்தின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!

தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பதவி - நைசாக நழுவிய திருமா !

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?

எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் - Selvaperunthagai | Kumudam News 24x7

எரிச்சல் மற்றும் பொறாமையால் விமர்சனம் செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானது குறித்து செல்வபெருந்தகை கருத்து.

உதயநிதியின் அரசியல்.. தயாரிப்பாளர் to துணை முதலமைச்சர் !

Udhayanidhi Stalin Life Journey: தயாரிப்பாளர் முதல் துணை முதலமைச்சர் வரை உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை.

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது – வானதி சீனிவாசன் கேள்வி!

துணை முதலமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி – கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

Udhayanidhi Stalin: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.