K U M U D A M   N E W S

திமுக

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்டவர்.. அலங்கோல ஆட்சி நடத்திய பழனிசாமி- கே.என்.நேரு விமர்சனம்

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

"திமுகவின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி" -இபிஎஸ்

இரட்டை வேட நாடகமாடி, மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - இபிஎஸ்

முதலமைச்சர் அறிவிக்க உள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

"இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" -முதலமைச்சர்

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!

Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகம் வரும் ஜெ., சொத்துக்கள்..? ஏலத்திற்கு செல்லும் எடப்பாடியார்..?

ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான திமுக எம்பி கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் 3 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.