K U M U D A M   N E W S

தமிழ்

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

உச்சம் தொட்ட தங்கம் விலை.., இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கு விற்பனை.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை, அரிமளம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோவில் கைது.

மீனவர்களுக்கு ஆதரவு – மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

காரைக்கால் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்.

பட்ஜெட் தாக்கல் - இன்று வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு

மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.

பழுதான கனரக வாகனம் - நெடுஞ்சாலையில் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனை – கைது செய்யப்பட்ட 3 பேர்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.