K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்

கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்.. வெளியான பகீர் தகவல்

நாமக்கல்: ராசிபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்

திடீரென திரண்ட திமுகவினர் – ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதியுற்றனர்.

வெகுநேரமாக வீடு திரும்பாத மாணவன் –தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

பள்ளிக்குச் சென்ற மாணவன் சிறிது நேரத்தில் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது

வீரவணக்கம் திரைப்படத்தில்  கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள 'வீரவணக்கம்’ திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கம்யூனிச தோழராக நடித்துள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளை திமுக உறுப்பினராக சேர்த்துள்ளது.. அமித்ஷா குற்றச்சாட்டு

யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்து உள்ளது என்றும் இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்தில் திகைத்து கொண்டு இருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .

தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது - விஜய்

மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் செய்தியாளர் மீது தாக்குதல்.. தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.