தமிழில் கேளுங்க எனக்கு புரியும்! - Nose Cut செய்த ராணா!!
தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.
கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்றும், இதனால் நான் வேதனையில் இருப்பதாகவும் அவரது மனைவி ஆர்த்தி பதில் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், தனது விவகாரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜெயம் ரவி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ள இந்தப் படத்தை, கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம், வரும் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது வைரலாகி வருகிறது.