K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்

திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

LIVE : பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்

"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..!தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்

"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..! தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்

#JUSTIN | முதலமைச்சர் ஓணம் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கு இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Live : பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

DMDK Premalatha Vijayakanth Press Meet : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார்

வக்பு வாரிய தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தது ஏன்? அடுத்த தலைவர் யார்?

'வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு மதத்தினரின் சுதந்திரத்திலும் தலையிடாது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது. எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறது’என்று பாஜக விளக்கம் அளித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்

காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சம்பவம்