துணைவேந்தர் நியமனம் - முதலமைச்சர் தனித்தீர்மானம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும் - முதலமைச்சர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும் - முதலமைச்சர்
சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசியர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளது.