தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
LIVE 24 X 7