எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வரும் மாணவர்கள்.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.