K U M U D A M   N E W S

தமிழக காவல்துறை

மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!

தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி காவல் மரணம்: ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தவெக அரசை திமுக கடுமையாக சாட்டியுள்ளது.

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு வேறொரு சட்டம்"- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

"சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"திமுக Gen Z-களை அச்சுறுத்தினால்.. சும்மா இருக்கமாட்டோம்.." தவெக அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!

தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்குநேரியில் இருவர் படுகொலை: சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? விஜய் கண்டனம்!

"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நான்காம் நாளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாடுகள் மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி போலீசார் குவிப்பு!

'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அதிமுக!

"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.