K U M U D A M   N E W S

தனியார்பள்ளி

சண்முகப்ரியாவை தொடர்ந்து மனைவியை டார்கெட் செய்த காவல்துறை… அன்பில் மகேஷ் வழக்கில் புதிய ட்விஸ்ட்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் கைதாகியுள்ள நிலையில், தற்போது அவருடைய மனைவியிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

அன்பில் மகேஷ் கைது வழக்கு ! அரசியல் களத்தில் எழும் கேள்விகள்! நிலைக்குமா? நீங்குமா ?

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முதன்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து எழும் கேள்விகள் பேசுபொருளாகியுள்ளன.

"முதல்வர் திறந்த 3 கோப்புகளில் ஒரு விக்கெட் OUT"....திமுகவை விளாசிய நிர்மல் !

முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

"அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியதோ" - கைதுக்கு பின் அன்பில் பேச்சு !

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.