K U M U D A M   N E W S

டெல்லி

தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகள்... டெல்லி எல்லையில் பயங்கர பரபரப்பு..

ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைத்தெறிந்து டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்ற விவசாயிகள்

பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்கொல்லி நகரமாக மாறிவரும் டெல்லி.. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வரலாற்று ஆசிரியர்

தான் வாழ்ந்த 40 வருடங்களில் டெல்லியை இதுபோல் பார்த்ததில்லை என்று ஸ்காட்டிஸ் வரலாற்று ஆசிரியர் வில்லியம் டால்ரிம்பில்ஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Air Force முதல் சினிமா வரை.. எதார்த்த கலைஞன் டெல்லி கணேஷ்

தூத்துக்குடியில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியவர்.

நடிகர் டெல்லி கணேஷ் மரணம் - திருமாவளவன் நேரில் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் இரங்கல் தெரிவித்தார்.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நான் 3 வயசுலயே எங்க அம்மாவ இழந்துட்டேன் - டெல்லி கணேஷ் எமோஷனல் நேர்காணல்

தான் 3 வயதிலேயே தனது தாயாரை இழந்துவிட்டேன் என்று உணர்ச்சிகரமாக பேசும் நேர்காணல்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.