விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு
சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இங்குள்ள ஆட்சியாளர்கள் அகதி போல் அலைய வேண்டிய நிலை வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் தன்னையும் நேசிப்பதாகவும், அவர் தனக்கு போட்டியில்லை என்றும் நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது மகன் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...
சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பாலே (Ballet) நடன கலைஞர் விளாடிமிர் ஷ்கிலியாரோவ் உயிரிழந்த சம்பவம் கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.