K U M U D A M   N E W S

டாஸ்மாக்

ஊருக்குத்தான் உபதேசமா? CM தொகுதியில் விதியை மீறி இயங்கும் டாஸ்மாக்! பொதுமக்கள் அவதி !

டாஸ்மாக் கடைகளுக்கான விதிகள் முதலமைச்சர் தொகுதிக்கு மட்டும் பொருந்தாதா? டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷின் கண்களுக்கு முதலமைச்சர் தொகுதி புலப்படவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா? என கவியரசு கண்ணதாசன் நகர் பகுதி மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில்பாலாஜி மீண்டும் விஸ்வரூபம்.. கரூர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சவாலா?

சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தாண்டி மீண்டும் அரசியல் வேகத்தை கூட்டியுள்ள செந்தில்பாலாஜி, கரூர் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

'நோ' சொன்ன உயர்நீதிமன்றம்... உச்ச நீதிமன்றத்தில் முறையீடு; செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம்!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்.. அதிரடியில் இறங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி & டி.ஆர்.பாலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து மது கொண்டுவர அனுமதியில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தனிநபர் பயன்பாட்டிற்கான 4.5 லிட்டர் மதுவை வைத்துக் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் விடுமுறை எதிரொலி: மது விற்பனை படுஜோர்!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலியாக மதுவிற்பனை ரூ.400 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.