K U M U D A M   N E W S

ஜோதிமணி

விஜயபாஸ்கர் vs மதியழகன்.. கரூர் தவெகவில் வெடித்த மோதல்!

கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கை.. முதல்முறை MLA-க்களுக்கு கார் வழங்க முதல்வர் திட்டம்!

முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"ஒரு கார், ஒரு பி.ஏ வேணும் ஐயா.." சட்டப்பேரவையில் லிஸ்ட் போட்ட வி.சி.க எம்எல்ஏ!

சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் ஊழல்.. பரபரப்பை கிளப்பிய எம்.பி. ஜோதிமணி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

"தவெகவின் அனைத்து வழிமுறைகளையும் ஆதரிக்க முடியாது"- ஜோதிமணி எம்.பி. அதிரடி!

"குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

"பிரதமரைத் தாக்கச் சதி திட்டம்"- தமிழக பெண் எம்.பி.க்கள் மீது சபாநாயகர் பகீர் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார்.

'அதிகாரப் பகிர்வு'- கூட்டணிக்குள் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

"தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது"- எம்.பி. ஜோதிமணி கவலை!

"ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது" என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்