K U M U D A M   N E W S

சைபர்

கொரியர் மோசடியில் சிக்கிய "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா.. நன்றி தெரிவித்த போலீஸார்

FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

9 மாதங்களில் மட்டும் இத்தனை கோடியா? சைபர் கிரைம் போலீசார் சொன்ன அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சைபர் கிரைம் மோசடியில் 1116 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை! சைபர் க்ரைம் மோசடி கும்பல் சென்னையில் முகாம்.. விமான நிலையத்தில் சிக்கிய 2 பேர்

Cyber Crime Fraud Arrest in Chennai Airport : சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட மலேசியாவை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

சைபர் குற்றப்பிரிவுடன் கூட்டணி வைத்து யோகி பாபு செய்த செயல்!

நடிகர் யோகி பாபு இடம்பெறும் COURIER/TRAI/SKYPE ஊழல் குறித்த சைபர் குற்ற விழிப்புணர்வு வீடியோ. 

ரூ.2 கோடி ஆன்லைன் பகீர் மோசடி.. முடக்கிய சைபர் கிரைம் போலீஸார்

ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரெடிட் கார்ட் லிங்க் மூலம் மோசடி.. முதியவரிடம் லட்சக்கணக்கில் வடமாநில கும்பல் அபேஸ்

Reward Points Redeem Fraud Case : சென்னையில் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட்டை பணமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பணத்தைப் பறித்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.