K U M U D A M   N E W S

சேலம்

"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் திமுகவில் உச்சகட்ட மோதல்...மேயர் vs மாஜி அமைச்சர் ராஜேந்திரன்... உதயநிதி வரை சென்ற புகார்!

சேலம் திமுகவில் மேயர் ராமச்சந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

”திருட்டு***… என்ன ம*ரு.. வெங்காயத்துக்கு..” - ஆபாசமாக மிரட்டிய தவெக எம்.எல்.ஏ சிவக்குமார்.. வைரலாகும் வீடியோ..!

சாக்கடை கட்டும் பணியை நேரில் பார்த்துவிட்டு, பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ சிவக்குமாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Mettur Dam: மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

'தப்பே செய்யல... ஏன் நீக்கம்?' - தி.மு.க.வில் அதிருப்தி

3 ஆண்டுகளாக கட்சியில் மீண்டும் சேர்க்கப்படாததாக சேலம் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் - அன்புமணி சமரசம்... பலியான பா.ம.க. நிர்வாகிகள்?

ராமதாஸ்-அன்புமணி சமரசத்தால், ராமதாஸ் தரப்பில் நின்ற சில மூத்த பா.ம.க. நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் பரபரப்புப் புகார்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரைத் தொடர்ந்து சேலத்திலும் சோகம்: விஜய் பிரசார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சேலத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார்.