தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!
7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மகேஷ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.