K U M U D A M   N E W S

SIR விவகாரம் ஒருபக்கம்... பழைய ஊழல் புகார் மறுபக்கம்! ஞானேஷ் குமாருக்கு புது சிக்கல் !

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள் !

இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்கும் பணவரவு, குடும்ப உறவுகள், தொழில், வியாபாரம், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களில் என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

“இனிமேல் சீப் மினிஸ்டர் விஜய்” - CM விஜயை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின் !

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள், ஆட்சி மற்றும் விஜயின் அரசியல் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

இறுதிக்கட்ட பிரசாரம் ! சூடுபிடித்த தேர்தல் களம்! தாராபுரத்தில் நாளை CM விஜய் ரோடு ஷோ !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் 30 கி.மீ. தூரம் திறந்த வேனில் பயணித்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில்ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

ASIAN GAMES : பாகிஸ்தானைபந்தாடிய இந்தியா ! தங்கத்தை தட்டி தூக்கியாச்சு !

பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 கிரிக்கெட்டில் மீண்டும் தங்கம் வென்று அசத்தியது!

"என்ன நடந்தது அர்ஜுன்" கரூர் சம்பவம் குறித்து திருமா ஆதவிடம் என்ன சொன்னார் தெரியுமா ?

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மகனுடனான தேவர் மகன் ஃபிரேம் ! கையிலேந்திய முதலமைச்சர் விஜய் !

மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில் தொண்டர் ஒருவர் வழங்கிய விஜய்-ஜேசன் சஞ்சய் இடம்பெற்ற வித்தியாசமான போட்டோ ஃபிரேம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

2027 உலகக்கோப்பை அட்டவணை வந்தாச்சு ! 3 ஜாம்பவான்கள் ஒரே குரூப்பில் ! எகிறும் எதிர்பார்ப்பு !

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை மற்றும் புதிய போட்டி முறை வெளியாகியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிக்மா படத்திற்காக ஜேசன் சஞ்சயை மாறி மாறி பாராட்டிய சூர்யா - ஜோதிகா ! வைரலாகவும் பதிவு !

சிக்மா திரைப்படம் வெளியாகும் நிலையில் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.