அமித்ஷா சர்ச்சை எதிரொலி - முடங்கியது நாடாளுமன்றம்
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைப்பு
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைப்பு
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
அம்பேத்கர் குறித்த பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம்
தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய பயோபிக் டாக்குமென்ட்ரி 'Beyond The Fairytale' பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் டாக்குமென்ட்ரியாக உருவாகியுள்ள Beyond The Fairytale நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.