K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

6 மணிநேர போராட்டம்.. சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

இது சாதாரண தீ விபத்து அல்ல.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீவிபத்து.. ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அவதி!

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.