K U M U D A M   N E W S

சட்டமேலவை

கர்நாடக MLC தேர்தல்: 4 இடங்களையும் அள்ளிய என்.டி.ஏ; ஆளும் காங்கிரஸுக்குப் பலத்த அடி!

கர்நாடகாவில் காலியாக இருந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளது

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.