K U M U D A M   N E W S

கோவை

தனியார் நிறுவனம் செய்த அதிர்ச்சி செயல்...போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

#BREAKING || கோவையை நடுங்க விட்ட சிறுத்தை - அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை. சிறுத்தை நடமாட்டத்தை 12 சிசிடிவிக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

#JUSTIN: Leopard Attack Young Girl: சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு.. வால்பாறையில் பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

மகள்களை மீட்டு தரகோரி ஆட்கொண்டர்வு மனு.. ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

ஈஷா யோகா மையத்தில் தங்களின் மகள் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தர கோரியும் பெண்களின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கோணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

குஷியில் கோவை மக்கள்.. முழு கொள்ளளவை எட்டவுள்ள சிறுவாணி அணை

கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"ஒரு மாத ஊதியம் போனஸாக வேண்டும்" - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Coimbatore Land Issue : ஆட்சியர் வாகனம் முன் தீக்குளிக்க முயற்சி.., கோவையில் பரபரப்பு | Tamil News

கோவை மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்