K U M U D A M   N E W S

கோவை

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் பெற்றோர்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

Wild Elephant Attack : நள்ளிரவில் இறங்கிய அரக்கன்! வீட்டு வாசலில் உறங்கிய நபருக்கு நேர்ந்த விபரீதம்!

Wild Elephant Attack in Coimbatore : கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

வெளுத்து வாங்கிய கனமழை – மகிழ்ச்சியில் மக்கள் !

TN Rain Update: உள் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது.

சட்டவிரோத செங்கற்சூளைகள் விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைக்கு  எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது  சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.  

கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்... எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.