K U M U D A M   N E W S
Advertisement

யார் அந்த சார்..? குற்றவாளியை பாதுகாக்கும் திமுக.. அண்ணாமலை காட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில்  திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்.. மற்றொரு குற்றவாளி கண்டுபிடிப்பு?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலை., சம்பத்தின் பின்னணியில் திருப்பூர் நபர் - மாணவியே சொன்ன பகீர் தகவல்

ஞானசேகரனோடு  திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.

மதுரையில் தடையை மீறி பேரணி.. குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது

மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடைக்கப்பட்ட நாதகவினர்.. அடங்க மறுத்து போராட்டம்

சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மதுரை to சென்னை நீதிப்பேரணி.. அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை.. 3 சிறுமிகளை சீரழித்த 'மிருகம்'

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நிலையில் சீமான் கைது..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.