K U M U D A M   N E W S

கார்

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் நறுக் பதில் | Kumudam News 24x7 | Vijay | TVK

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.

Vijay: அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன்... விஜய்யின் தரமான சம்பவம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த கிஃப்ட் குறித்து தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.

‘வழக்கறிஞர்களை அவமானப்படுத்துகிறார்கள்’ - நீதிபதிக்கு எதிராக புகார்

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஜிவி பிரகாஷின் 700வது பாடலாம்...’அமரன்’ படத்தின் அடுத்த அப்டேட்...!

அக்டோபர் 4ம் தேதி அமரன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ஹே மின்னலே’ வெளியாகவுள்ளது.

ஓடும் ரயிலில் Passenger-ஐ பந்தாடிய TTR.. பரபரப்பு காட்சிகள்

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இணையத்தில் பரவும் போலி தகவல்.. சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

’மெய்யழகன்’ காட்சிகள் நீக்கம்..ஏன் தெரியுமா?

’மெய்யழகன்’ படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.