K U M U D A M   N E W S

கண்டனம்

புரோகித முறைப்படி திருமணம்: திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா? வீரமணி கண்டனம்!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் புரோகித முறைப்படி நடைபெற்றதற்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கைதிகள் தப்பியோட்டம்: த.வெ.க. ஆட்சியில் சிறைத்துறை சீரழிந்துள்ளது- உதயநிதி குற்றச்சாட்டு!

தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் கைது : "மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப முடியாது!" - ஸ்டாலின் அதிரடி!

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மோகன் ஜி சர்ச்சை பேச்சு: பொதுவெளியில் இப்படியா பேசுவது? கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்!

திருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்”.. சத்யபாமா விவகாரத்தில் விஜய் ஆவேசம்!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உருவக்கேலி சர்ச்சை: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி செய்து பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பெண்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திமுக கைக்கூலி"- பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம்!

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் இருவர் படுகொலை: சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? விஜய் கண்டனம்!

"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.