K U M U D A M   N E W S

கடம்பூர்

"அதிமுகவிலாவது மரியாதை இருந்திருக்கும்.." புலம்பும் மாஜி அமைச்சர்!

அதிமுகவிலேயே இருந்திருக்கலாம் என தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர் புலம்பி வருகிறாராம்.

அம்மா ஆன்மா மன்னிக்காது.....தூத்துக்குடி அ.தி.மு.கவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார்

எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!

ராயப்பேட்டை To பனையூர்: தவெகவில் ஐக்கியமான அதிமுக மாஜிக்கள்!

அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இன்று தவெகவில் இணைந்தனர்.

"அவர் ஒரு கத்துக்குட்டி": விஜய்யின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி!

பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்