ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை
சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்
இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு தப்பி விட முடியாது என பொன்முடியின் அமைச்சர் பறிப்பு குறித்து வானதி சீனிவாசன் கருத்து
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
PSL கிரிக்கெட் தொடரின் ஒளிப்பரப்பு பணிகளில் வேலை செய்யும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.