K U M U D A M   N E W S
Kumudam Ad

ஐ.பி.எல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

கல் உடைக்கும் ஆலையில் தொழிலாளி பலி.. திமுக எம்எல்ஏ விடுதலை ரத்து!

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி  பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள பணியாற்றுவேன்.. ரஹானே உறுதி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!

பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்த சோதனை

எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் ரெய்டு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்" - எல்.முருகன்

"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

"எல். முருகனுக்கு தடை" தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயிலுக்கு செல்ல மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? அண்ணாமலை

வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழகம் வருகிறார்கள் - எம்.எல்.ஏ எழிலன் பேச்சு..!

பீகார் மற்றும்  உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில்  சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு  வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்  எழிலன் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.