K U M U D A M   N E W S

எடப்பாடி பழனிசாமி

சமாதான முயற்சி - பிடிகொடுக்காத செங்கோட்டையன்?

3 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்

"செங்கோட்டையன் செய்தது அநாகரீகம்" - வைகைச்செல்வன் பேட்டி

"செங்கோட்டையன் பிரச்னையை அவரிடமே கேளுங்கள்"

#BREAKING | அதிமுகவில் தொடரும் சலசலப்பு.. OPS உடன் செங்கோட்டையன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

ADMK-BJP Alliance? டீல் பேசிய 2 பாஜக தலைகள்..? துணை முதல்வருக்கு நோ சொன்ன Edappadi Palanisamy

அதிமுக பாஜக இடையே கூட்டணி  குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 

இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

நேருக்கு நேர் விவாதம்.. சவால் விட்ட இ.பி.எஸ்

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? - எடப்பாடி பழனிசாமி