ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு தயார்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
 
                             
  
  
  
  
  
  
 