சட்டப்பூர்வமாக பிரிந்தனர் தனுஷ் - ஐஸ்வர்யா... சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு விவகாரத்து வழக்கில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவில் பணி நேரத்தில் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் தங்கும் விடுதிகள், ரிசார்டுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.