5 உயிர்.. "10 நாள் என்ன பண்ணாங்க..?"தமிழகமே ஆடிப்போன அதிர்ச்சி செய்தி | Kumudam News 24x7
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியில் வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞரிடம் தமிழ் படித்தவன் எப்படி தோற்றுப் போவான் என்று திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.