K U M U D A M   N E W S

உடல்நலம்

வார ராசிபலன்....உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தொழில், பணியிடம், குடும்பம், பணவரவு, உடல்நலம், பயணம் மற்றும் வழிபாடு தொடர்பான பலன்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.

குடும்பம் ஆரோக்யத்துடன் வாழ தன்வந்திரி யந்திர பூஜை!

இ ந்த நொடியில் இருந்து உங்கள் உடல்நலம் சீராக, சிறப்பாக இருக்கப்போகிறது. நீங்கள், ஆரோக்யமாக வாழப்போகிறீர்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

மன்மோகன் சிங்கின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.