K U M U D A M   N E W S

இளநிலை

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு .... மத்திய அரசு அறிவிப்பு.....

மத்திய அரசு நடத்தப்படுகின்ற கியூட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு..  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

Neet: “நீட் மறுதேர்வு நடத்த முடியாது... முடிவுகள் வெளியிட வேண்டும்..” உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court Order on NEET Exam : நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை, நாளைக்குள் (ஜூலை 20) மாணவர்களின் அடையாளத்தை மறைத்து வெளியிட வேண்டும் என தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.