K U M U D A M   N E W S

இன்ஸ்டாகிராம்

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்

ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீட்டுல விசேஷங்க... பேட் பிடித்த கையில், குழந்தையை சுமந்த சர்ஃப்ராஸ் கான்

ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்.

ஆபாசத்துக்கு அழைத்து அல்வா... கிருஷ்ணாவுக்கு காப்பு மாட்டிய போலீஸ் | Kumudam News 24x7

பெண்களில் DPயை வைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

Insta காதல் ஏடாகூடம்... கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்... சட்டப்போராட்டம் நடத்தும் காதலி!

இன்ஸ்டாகிராம் காதலியின் கருவை கலைக்க வைத்துவிட்டு கைவிரித்த காதலன்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து; மாணவி உட்பட 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் வீடியோ விபரீதம்.. போட்டுத் தள்ளிய பாம்பு!

ரீல்ஸ் வீடியோவுக்காக, பாம்புக்கு மவுத் கிஸ் கொடுத்த இளைஞரை, அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனால் உடலில் விஷம் ஏறி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.