K U M U D A M   N E W S

வெள்ளி விலை தடாலடி சரிவு.. ஒரே நாளில் ரூ.10,000 குறைவு!

வெள்ளி விலை இன்று (அக்.21) அதிரடியாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சமாக உள்ளது.

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.800 ‘கட்’!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாடிக்கையாளர்களுக்கு BAD NEWS....தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை வாங்க ரெடியாகிடுங்க மக்களே...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.