நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்... இன்றும் குறைந்தது தங்கம் விலை!
தங்கம் விலையில் தொடர்ந்து காணப்படும் மாற்றங்கள் நகைப்பிரியர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய சந்தை நிலவரம் மற்றும் விலை மாற்றங்களின் முழு விவரம் என்ன?
தங்கம் விலையில் தொடர்ந்து காணப்படும் மாற்றங்கள் நகைப்பிரியர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய சந்தை நிலவரம் மற்றும் விலை மாற்றங்களின் முழு விவரம் என்ன?
தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு இன்ப அதிர்ச்சி! சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது.
வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நகை வாங்கத் திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று சென்னையில் காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.
வெள்ளி விலை இன்று (அக்.21) அதிரடியாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சமாக உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.