K U M U D A M   N E W S

Mariyappan Thangavelu : ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா மாரியப்பன்?.. நாளை தொடங்குகிறது பாராலிம்பிக்..

Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியது.. என்ன காரணம்?

''ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) குற்றம்சாட்டியுள்ளது.

'இனி இப்படி பேசக்கூடாது'.. சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்துக்கு பாஜக கண்டனம்!

கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு அவர் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.

'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய செபி.. என்ன காரணம்?

எந்தவித ஆவணங்களும் இன்றி உடனடி லோன் (instant loan) வழங்கப்படும் எனக்கூறி ஏராளமான கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளும் ஏராளம் உள்ளன. ஆனால் இந்த செயலிகளில் சில ஆர்பிஐ விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் தலித் இல்லை? ராகுல் காந்தி கேள்வி.. மத்திய அமைச்சர் பதிலடி!

''மிஸ் இந்தியா போட்டியாளர்களை அரசு தேர்வு செய்யவில்லை. ஒலிம்பிக்கு விளையாட்டு வீரர்களையும் அரசு தேர்வு செய்வதில்லை. இதேபோல் திரைப்பட நடிகர், நடிகைகளையும் அரசு தேர்வு செய்வதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.

IPL Series 2025 : கேகேஆர் அணியின் கேப்டனாகும் SKY? மும்பை அணியில் நடந்தது இதுதானா?

Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shakib Al Hasan : கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Shikhar Dhawan Retirement : “எண்ணற்ற நினைவுகளை சுமப்பேன்..” ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!

Indian Cricketer Shikhar Dhawan Retirement : இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Bholanath Pandey : இந்திரா காந்திக்காக விமானத்தையே கடத்திய போலாநாத் மறைவு..கடத்தலின் கதை இதுதான்!

Former Congress Leader Bholanath Pandey Died : இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தையே கடத்திய காங்கிரசை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ போலாநாத் பாண்டே உடல்நலக் குறைவால் காலமானார்.

Yesudas Return To India : 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் யேசுதாஸ்.. சென்னை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்!

Popular Playback Singer KJ Yesudas Return To India : கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் யேசுதாஸ் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக அவரது மகனும், பிரபல பின்னணி பாடகிருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.