K U M U D A M   N E W S

இந்தியா

பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. பாதியில் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்... நடந்தது என்ன..?

மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதன்காரணமாக அவசரமாக விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். 

வங்கதேசத்துக்கு வந்த சோதனை.. 7 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Trichy Flight: நெஞ்சை பதற வைத்த திருச்சி விமானம் சம்பவம்... லேண்டிங் பிரச்சினைக்கு இதுதான் காரணமா?

நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?

“ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த அமைப்பிற்கு தடை விதிக்க காரணம் என்ன? என்பதைக் கீழே பார்க்கலாம்.

டி20 மகளிர் உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத், மந்தனா அதிரடி.. இலங்கையை சுருட்டிய இந்தியா

டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

வங்கதேசத்தை தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் - 7 பவுலர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஜம்மு காஷ்மீர் வெற்றி.. இந்தியா கூட்டணி வெற்றி.. அமைச்சர் பொன்முடி!

ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.